நெருங்கும் பள்ளி, கல்லூரி திறப்பு: நோட்டுக்கள் விலை அதிகரிப்பு

school - 2026

“பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக சிவகாசியில் அச்சு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பள்ளி நோட்டுகள் தரமாக இருப்பதால் தனிமவுசு உண்டு. சென்றாண்டு கடும் பேப்பர் தட்டுப்பாடு இருந்தது.

வெளி மாநிலங்களில் இருந்து பேப்பர் வரத்து இல்லை. இந்தாண்டு அந்த பிரச்னை இல்லை. ஆனால் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் பாட நோட்டுகள் விலை உயரும்.

மெட்ரிக், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், கல்லுாரிகளுக்கு தேவையான நோட்டுக்கள் ஆர்டரும் கணிசமாக சிவகாசியில் குவிந்துள்ளது.இம்மாத இறுதிக்குள் தயாரிப்புகளை முடித்தாக வேண்டும் என்பதால் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

நடப்பு கல்வியாண்டின் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் பாட நோட்டுகளின் விற்பனை சூடுபிடிக்கும்.

மாணவர்களுக்கு தேவையான பாட நோட்டுகளை தயார் செய்யும் பணி தற்போது சிவகாசியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் நோட்டுகள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகின்றன.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

நோட்டுக்கள் தயாரிக்க ஒயிட் பேப்பர், பைண்டிங் அட்டை, பசை உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேவை. இந்த ஆண்டு ஒயிட் பேப்பர் விலை டன்னிற்கு 5 முதல் 8 சதவீதமும், அட்டை போர்டு விலை 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனால் நோட்டுகள் விலை உயரும் என நோட்புக் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories