திமுக.,வில் தன்னை இணைக்காத ஆதங்கம்: அழகிரி எடுக்கும் அதிரடி முடிவு!

Published:

alagiri - 2026

தற்போதைக்கு திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

திமுக.,தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. தொடர்ந்து, அழகிரிக்கு மீண்டும் திமுக.,வில் இடம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அழகிரியை திமுக.,வில் சேர்ப்பதற்கு சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தன்னை தற்போதைக்கு திமுக.,வில் இணைப்பதாகத் தெரியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள மு.க.அழகிரி, செப்.5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img