Popular Categories
முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் (54) நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வடகரையைச் சேர்ந்தவர். இவர் இன்று மாலை காலமானார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக நாகூர் மீரான் மதுரையில் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மாலை மதுரை மருத்துவமனையில் காலமானதாக தகவல் வெளியானது.
Hot this week


