மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வங்கக் கடற்கரையில் மழையில் நனைந்தபடி முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்து புனித நீராடினர்
மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வங்கக் கடலில் புனித நீராடி வருகின்றனர்.
கடலூரில் நள்ளிரவில் இருந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்தபடி முன்னேர்களுக்கு திதி கெடுத்து வருகின்றனர்.




