December 5, 2025, 9:27 PM
26.6 C
Chennai

பர்வத மலை – சிவன் மலையை சிலுவை மலையாக்கும் கிறிஸ்துவ வெறியர்களின் முயற்சி முறியடிப்பு!

parvathamalai3 - 2025பர்வத மலை சிவன்மலையை – சிலுவை மலையாக அந்தோணியார் மலையாக மாற்ற முயற்சி நடத்தப் பட்டது முறியடிக்கப் பட்டுள்ளது! ஒன்றுபட்ட இந்து சக்தியால் சிலுவை அகற்றப்பட்டது. இதனை உடனே மேற்கொண்ட, வனத்துறை மாவட்ட  நிர்வாகத்திற்கு  இந்து மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் தெரிவித்ததாவது…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்து தென்மாதிமங்கலம் என்கின்ற கிராமத்தில் உள்ள சிவன்மலை பெயர் பருவதமலை . இது சுமார் 4,500 அடி உயரம் உள்ள இந்த மலையின் மீது அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கிரிவலம் வந்து சிவபெருமானை தரிசனம் செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலம் வரக்கூடிய சீனனந்தல் என்கின்ற பகுதியில் திடீரென யாருடைய அனுமதியும் இன்றி சிலுவை நடப்பட்டது .

parvathamalai2 - 2025

இதை அறிந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ,சிவனடியார்கள் , இந்து இயக்க நண்பர்கள், இந்து இயக்கத்தவர்கள், என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர் .

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி புதுப்பாளையம் அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த சிலுவையை நடவில்லை என தெரியவந்தது.

இதுகுறித்து சிலுவை அகற்ற முடிவு செய்து காவல்துறை பாதுகாப்பு கேட்டு அவர்கள் முன்னிலையில் சிலை அகற்றப்பட்டது. உடனே ஒரு சிலர் மறியல் செய்ய, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து சென்றார்கள்.

சிவன்மலை சிலுவை மலையாக மாற்றி சென்னை அச்சிரப்பாக்கம் மலைபோல மதமாற்ற கேந்திரமாக மாற்ற முயற்சித்த கிறிஸ்தவ  பாதிரியார்களிடமிருந்து
பருவதமலை பாதுகாத்திட்ட வனத்துறை ,மாவட்ட வருவாய் துறை, மற்றும் தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

parvathamalai1 - 2025இந்த பருவதமலை பாதுகாப்பு பணிக்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட அனைத்து இந்து இயக்க சகோதரர்களுக்கும் பாதம் பணிந்து என்னுடைய வணக்கங்களை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் திடீரென அந்தோணியார் குளம் என்று பேனர் வைத்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய பாதிரிகளின் அயோக்கியத்தனத்தை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவனடியார்கள் இதற்காக போராட வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கிறோம் .

இல்லையெனில் பக்தர்களை, பொதுமக்களை திரட்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம் என உறுதி எடுக்கிறோம் .

வரக்கூடிய மார்கழி மாதம் ஒன்றாம் தேதி போற்றுதலுக்குரிய காஞ்சி மடத்து மாமுனிவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பருவதமலை கிரி வலம் செய்து வழிபாடு செய்வதற்கு வருகிறார்கள் .

இந்த மார்கழி ஒன்றாம் தேதி நடக்கக்கூடிய கிரிவலத்தில் அனைவரும் பங்கேற்று
இந்து சக்தியை, சிவசக்தியை வெளிப்படுத்துவோம்.! நஞ்சை உண்ட கண்டன்
சிவன்பிள்ளைகள் நாம் நயவஞ்சக கிறிஸ்தவர்களின் மதமாற்றம் நிகழ்ச்சியை,
மலை ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிப்போம்  – என்றார்.

2 COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories