
மஹாஇந்துமேளா சோடஷமகாலட்சுமிமஹாயாகம் லட்சம் குடும்பங்கள் பங்கேற்க #இந்துமுன்னணி நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக விழா வின் சிறப்பு #தபால்உறை யை #மத்திய அரசு #தபால்துறை வெளியிட்டது…

பொங்கலுாரில், ஹிந்து முன்னணி சார்பில், ஷோடச மகாலட்சுமி மகா யாக பூஜை தொடங்கி நடைபெற்றது.