அறந்தாங்கி
அறந்தாங்கியில் செலக்சன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் கண்ணையா தலைமை வகித்தார்.முதல்வர் சுரே~; முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் கங்கா வரவேற்றார்.விழாவில் பொங்கல் விழாவை தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா,ரோட்டரி நிர்வாகிகள் அபுதாலிபு, பீர்சேக்,ஆறுமுகம்,விஜயாதுரைராஜ்,செந்தில்குமார்,செல்லசெந்தமிழ்செல்வன்,அசோக்பாண்டியன் முன்னாள் கவுன்சிலர்கள் நாராணசாமி,வீராச்சாமி,குணநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



