காவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

IMG 20190221 WA0020 - 2026

செங்கோட்டை காவல்துறை அதிகாரிகளை கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நகர தலைவர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பா.ஜ.க தென்காசி எம்.பி தொகுதி பொறுப்பாளர் அன்புராஜ் சிறப்புரையாற்றினார்.

பஜ்ரங்தள் விஹெச்பி மாநில பொறுப்பாளர் சரவண கார்த்திக், வி.எச்.பி மாநில தலைவர் பெரியகுழைக்காதர், திருக்கோவில் திருமடம் மாநில பொறுப்பாளர் காளியப்பன், பா.ஜ.க  பொதுச் செயலாளர் வேம்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.