சென்னையில் பரவலாக லேசான மழை!

Published:

raining 1 - 2026

சென்னையில் பரவலாக லேசான மழை பெய்துள்ளது.

சென்னை அண்ணாநகர், அடையாறு, மீனம்பாக்கம் உள்ளிட்ட மத்திய தென் பகுதிகளிலும் கீழ்ப்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், மீஞ்சூர், பெரியபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக வெப்பக் காற்று அதிகரித்திருந்த நிலையில், இந்த மழை சற்றே வெப்பத்தைக் குறைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Related articles

Recent articles

spot_img