அந்தமான் – நிகோபார் தீவில் நில அதிர்வு!

Published:

earth quake tremer - 2026

நிக்கோபார் தீவில் காலை 5.30 மணிக்கு 4.8 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது.

அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வு உணரப் பட்டுள்ளது.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

Related articles

Recent articles

spot_img