திமுக., கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன..?!

Published:

MK Stalin - 2026

திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகள் பற்றின உத்தேச பட்டியல்  வெளியாகி இருக்கிறது. அதிகாரபூர்வமற்ற வகையில் பேசப்பட்ட தொகுதிப் பட்டியல் இது.!

திமுக :-
1. வடசென்னை
2. தென்சென்னை
3. மத்திய சென்னை
4. வேலூர்
5. சேலம்
6. அரக்கோணம்
7. கிருஷ்ணகிரி
8. தருமபுரி
9. திருவண்ணாமலை
10. கடலூர்
11. பெரம்பலூர்
12. திருச்சி
13. திண்டுக்கல்
14. கரூர்
15. கோவை
16. பொள்ளாச்சி
17. நீலகிரி
18. நெல்லை
19. தூத்துக்குடி
20. தஞ்சாவூர்

காங்கிரஸ் :-

  1. கன்னியாகுமரி
  2. ஸ்ரீபெரும்புதூர்
  3. மயிலாடுதுறை
  4. சிவகங்கை
  5. தேனி
  6. திருவள்ளூர்
  7. காஞ்சிபுரம்
  8. ஆரணி
  9. விருதுநகர்
  10. புதுச்சேரி

விசிக :-

  1. சிதம்பரம்
  2. விழுப்புரம்

மார்க்சிஸ்ட் :-

  1. மதுரை
  2. திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் :-

  1. நாகப்பட்டினம்
  2. தென்காசி

முஸ்லீம் லீக் :-

  1. இராமநாதபுரம்

ஐ.ஜே.கே :-

  1. கள்ளக்குறிச்சி

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி :-

  1. நாமக்கல் ( பொள்ளாச்சி மாறுவதற்கு அதிக வாய்ப்பு )
ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

மதிமுக :-

  1. ஈரோடு

இந்த பட்டியலில் முக்கால்வாசி உறுதியானதாக கூறப்பட்டாலும், ஒரு சில தொகுதிகள் கடைசி நேரத்தில் மாற வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img