கமல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

Published:

kovai sarala - 2026

சென்னை : நடிகர் கமலின் கட்சியில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா இன்று கமலஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இதன் பின்னர் அவர் கூறுகையில், மக்கள் நீதி மய்யத்திற்கு பெண்களின் ஆதரவு பெருகி வருவதாக கூறி உள்ளார்.

இதன் பின்னர் கமல்ஹாசன் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். எனக்குப் பிறகு கட்சித் தலைமை பதவிக்கு எனது மகளோ, மைத்துனரோ வரமாட்டார்கள்.

அரசியல் சௌகரியத்திற்காக வேறு மாநிலத்தவரை தமிழகத்தில் வேலைக்கு அமர்த்துகிறார்கள் என்றார் கமலஹாசன்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img