பாஜக., ‘தமிழக’ வேட்பாளர் பட்டியல் இதுதானாம்!

hraja - 2026

சென்னை: தேர்தலில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர் பட்டியலை பாஜக., தேசிய செயலர் எச். ராஜா வெளியிட்டார். அ.தி.மு.க., கூட்டணியில் பாஜக., 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக., தலைவர்களில் ஒருவரான எச் ராஜா போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி…
தூத்துக்குடி – தமிழிசை
கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்
கோவை -சி.பி. ராதாகிருஷ்ணன்
சிவகங்கை – ஹெச்.ராஜா
ராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவர் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories