நெல்லை மாவட்டத்தில் மனு தாக்கல் செய்தவர்கள் மொத்தம் 85 பேர்!

Published:

nellaiappar temple kumbabishekam - 2026

நெல்லை மாவட்டத்தில் உள்ள இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 85 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்த விவரம்:

நெல்லை நாடாளுமன்றத் தொகுதி – 49 பேர்
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி – 36 பேர்

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யத கட்சிகள் வாரியாக விவரம் சுயேச்சை -33, நாம் தமிழர் கட்சி-3, அஇஅதிமுக-4, திமுக-5, நாம் இந்தியர்-1, பகுஜன்சமாஜ் வாடி-2 மொத்தம்-49

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த கட்சிகள் வாரியாக விவரம். சுயேச்சை-26, நாம் தமிழர் கட்சி-1, அஇஅதிமுக-2, திமுக-5, மக்கள் நீதிமையம்-2, மொத்தம்-36

Related articles

Recent articles

spot_img