தினந்தோறும் மோடி: அனைவருக்குமான முன்னேற்றம்…. இதுவே தாரக மந்திரம்!

Published:

தினந்தோறும் மோடி: அனைவருக்குமான முன்னேற்றம்…. இதுவே தாரக மந்திரம்!

5 ஆண்டுகால மோடியின் அரசு சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் எந்த பாகுபாடும் இன்றி நலப்பணிகளை திறம்பட செய்தது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் அரசின் பலன்கள் சென்றடைய செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட மோடி அரசின் சித்தாந்ததை மோடி அவர்களே தமிழில் விளக்க கேட்போம்..

ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

Related articles

Recent articles

spot_img