வறுமையை ஒழிக்க கிளம்பிட்டாருய்யா…. ராகுல்

Published:

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்திற்கு ஆண்டுக்கு 72000. ஆனால், ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டு வருமானம் 1,44,000 என்ற அளவிற்கு வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்று அறிவித்துள்ளார்.

தனிநபர் வருமானத்தை விட குடும்ப வருமானம் குறைவு என்ற வினோதக் கணக்கைப் போட்ட பொருளாதார மேதை ராகுல் காந்தி. இந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தின் நிலை என்ன?

காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு கோஷத்தின் வரலாறு என்ன?

நரேந்திர மோடியின் திறமைக்கு ராகுல் அளித்த அங்கீகாரம் என்ன?

மேலும் பல வீடியோக்களுக்கு.. www.shreetv.tv

ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img