கோயம்புத்தூர் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் 14-ம் ஆண்டு ராம நவமி விழா இன்று தொடங்குகிறது. வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ள இந்த விழாவில் தினமும் 6.30 மணி முதல் 8.30 மனிர வரை புலவர் மகேஸ்வரி சத்குரு கம்பராமாயணம் குறித்து சொற்பொழிவாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் கரிவரதராஜ பெருமாள் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
Popular Categories




