கலெக்டரம்மா வெச்ச கைவிரல் மை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

collector shilpa - 2026

நெல்லை மாவட்ட ஆட்சியர் இன்று  காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள செண்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்லியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.

கைவிரலில் மை வைத்து தனது கடமையை ஆற்றினார் கலெக்டர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.