பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்

thakusubramnanian - 2026பட்டிமன்ற பேச்சாளர்… சௌராஷ்ட்ர மக்களின் அடையாளங்களில் ஒருவரான தா.கு.சுப்பிரமணியன் காலமானார். அவருக்கு மதுரை வாழ் மக்கள், தமிழறிஞர்கள், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தா. கு. சுப்பிரமணியன், சிறந்த நூலாசிரியருக்கான பிரிவில், 2013-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, 28 பிப்ரவரி 2019 அன்று தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

இவர் மதுரைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நடனகோபாலநாயகி சுவாமிகள் இயற்றிய சௌராட்டிர மொழி கீர்த்தனங்கள் குறித்து ஆய்வு செய்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சிறந்த. பட்டிமன்ற பேச்சாளர்!

1 thought on “பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.