தென்காசி அருகே கோவில் யானை உயிரிழப்பு! பக்தர்கள் வேதனை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

elanji elephant - 2026நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமரன் கோவில் யானை, சுற்றுப் பிராகாரத்தில் வலம் வந்தபோது… திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது

கோவில் யானை வள்ளி பிராகாரத்தை சுற்றி வலம் வந்த போது திடீரென மயங்கி உயிரிழந்துள்ளது.

elanji elephant2 - 2026

யானையை சரிவர பராமரிக்காததே யானை உயிரிழந்ததற்குக் காரணம் என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.