தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

ramados-thailapuram-ambedkar திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸ், அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.