ரூ.10 நாணயம் வாங்காதீங்க என சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து மேலாளர் சஸ்பெண்ட்

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

10rupeecoins - 2026

பத்து ரூபாய் நாணயம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது திருப்பூர் கிளை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ரூ.10 நாணயம் விவகாரத்தில் திருப்பூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் தனபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

இந்த விவகாரத்தில்  பெரும்  பிரச்சினையாக சமூக வலைதளங்களில்  கிண்டலடிக்க பட்டதைத் தொடர்ந்து கோவை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் நடவடிக்கை எடுத்துள்ளார்!

ரூ.10 நாணயங்களை தவிர்க்கும்படி நடத்துநர்களுக்கு தன்னிச்சையாக தனபால் சுற்றறிக்கை அனுப்பியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக அவர் அனுப்பிய சுற்றறிக்கை இதுதான்…

ten rupee coin avoid - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.