44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி..

1738336 iniyavan - 2026

இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமான தம்பி குதிரை உருவத்தில் சிறு தானியங்கள் சேர்த்து செய்யப்பட்ட 44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி உருவாக்கப்பட்டு சென்னை முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்ட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இட்லி இனியவன் கூறியுள்ளதாவது,

சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் மிக பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமான குதிரை தம்பி உருவத்தில் 44 கிலோ எடையுள்ள சிறுதானிய தம்பி இட்லி காசிமேடு கடற்கரை, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மெரினா கடற்கரை நம்ம சென்னை செல்பி ஸ்பாட் 7 மணி முதல் 8.30 மணி வரை கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலமடைந்த செஸ் விளையாட்டின் சின்னமான தம்பி குதிரை உருவத்தில் இட்லி மாவுடன் சிறு தானியங்களையும் சேர்த்து செய்யப்பட்ட 44 கிலோ எடை உள்ள பிரமாண்ட தம்பி இட்லி உருவாக்கப்பட்டு உள்ளது.

சிறுதானியங்கள் மூலம் செய்து காட்சிப்படுத்துவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவான சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories