சென்னை

போதையில் ராட்டினம் இயக்கம்; சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு…!

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுவன் அங்கிருந்த ராட்டினத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது ஆஸிட் வீச்சு 8 பேர் படுகாயம்; ஒருவர் கைது….!

கோயம்பேட்டில் குடிபோதையில் ரகளை செய்து, மனைவியை தாக்கிய 8 பேர் மீது திராவகம் வீசியதாக நகை பட்டறை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஓசி சோறு வகையறா எங்கிருந்தாலும் சத்தியமூர்த்தி பவன் பந்திக்கு வரவும்!

எதிரிகளும் தீய எண்ணங்களும் அழிந்து, தர்மத்தின் படி நடப்பவர்களுக்கு நன்மை கிடைக்க சண்டிஹோமம் செய்வதை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டிருப்பவர்களை வசைபாடாமல் விட்டிருக்கிறார்களே ஏனோ?!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து கணிப்புகள் மீது காங்கிரஸ் தலைவருக்கு சந்தேகம்……!.

இந்த முறை மோடி இல்லாத அரசாங்கம் மத்தியில் அமையும் என்றும் தேர்தல் கணிப்புகள் வேண்டுமென்றே வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்

தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு…..!

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதசாஹூ. இவர் தலைமையில்தான் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இவரது அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.
- 2026

அதிமுக., பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் திடீர் விலகல்!

சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் தமது கடிதத்தில், தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

கூட்டணி விருந்து! நாளை தில்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சார்பில் நாளை தில்லியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்களால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. 

தேர்தல் கருத்து கணிப்பு ராசி பலன் போன்றதுதான்; கீ.வீரமணி விமர்சனம்…!

தேர்தல் கணிப்பு என்பது ராசி பலன் போன்றதுதான் என்று திராவிடக் கழக தலைவா் கி.வீரமணி விமா்ச்சித்துள்ளார்.

‘மரணம் எங்கள் இலக்கு’ – வாட்ஸ்அப் குழுவில் பேச்சு: நீங்கள் எங்கள் இலக்கு – என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தில் 'மரணம் எங்கள் இலக்கு' என்று ஒரு 'வாட்ஸ் ஆப்' குழுவைத் தொடங்கி, அதன் வழியே பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை இந்தக் குழுவில் உள்ளவர்கள் பரிமாறி வந்துள்ளனர்.

மே 23ஆம் தேதி தில்லில கூட்டம்னு உங்களுக்கு யாரு சொன்னது?: ஸ்டாலின் கேள்வியால் செய்தியாளர்கள் அதிர்ச்சி!

மே 23ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் என்று உங்களுக்கு யார் சொன்னது என்று பதில் கேள்வி கேட்டு செய்தியாளர்களையே அலறவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
- 2026

Recent articles