தேர்தல் 2019: தமிழகத்தில் முன்னிலை நிலவரம்!
பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
#தேர்தல் முடிவுகள் 2019 : கார்த்தி சிதம்பரம், கனிமொழி முன்னிலை!
சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் முன்னிலை பெற்று வருகிறார். அவர் தேர்தல் முடிவுகளை சிவகங்கையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார்.
திருவள்ளூர் அருகே… ரூ.20 லட்சம் மதிப்பிலான பதுக்கல் செம்மரம் பறிமுதல்!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வீட்டின் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
ராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின்! தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை!
இதுபோல், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை தனது கருத்தைத் தெரிவித்த போது, தமிழகத்தில் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் இது. எனவே, தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்றார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்; சென்னை காவல் ஆணையர்.
நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளா
பேஸ்புக் தொடர்புகளால் சீரழியும் பெண்கள்! பாதுகாப்பாக இருக்க டிப்ஸ் தருகிறது போலீஸ்!
இந்நிலையில் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் சில கையேடுகளை தயாரித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வினியோகம் செய்து வருகின்றனர்!
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
மேலும் 24 ஆம் தேதி சில இடங்களில் இடியுடன் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது!
இடைத் தேர்தல் முடிவுகளால்… இடையிலேயே போய்விடுமோ?! ஓபிஎஸ்-இபிஎஸ் கலக்கம்!
அதிக தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஆட்சியை தக்கவைக்க அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அதிமுகவினர் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்!
ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!
ஜூன் 3ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று - தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
என்ன..?! திமுக., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டதா?!
ஆனால் இதன் பின்னணி குறித்து தெளிவாக தெரிந்தவர்கள் இதில் உள்ள பொய்ச் செய்தியை அறிந்து கொண்டு விலக்கிவிடுகிறார்கள்; அதேநேரம் அதிர்ச்சியான செய்தியாக பார்த்து திடீரென என்று அதிர்ச்சி அடைபவர்கள் தங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்து வருகிறார்கள்!
கள்ளக்காதலுக்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்…!
அம்பத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கணவன் மனைவி தகராறு்; புதுப்பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், இளம்பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.