சென்னை

ராம் மோகன் ராவ் வீட்டில் ஐ.டி. சோதனை: துணை ராணுவப் படை குவிப்பு

வருமான வரித்துறை சோதனை நடைபெறும் தலைமைச் செயலாளர் வீடு துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலகத்திலும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை: மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை:தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழக முதன்மைச் செயலர் ராம மோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறையின் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.ஒரு தலைமைச்செயலரின் வீட்டில் சோதனை...

தலைமைச் செயலர் வீட்டில் சோதனை: அமைச்சர்கள், அதிகாரிகள் திக்! திக்!

சென்னை:தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ராம மோகனராவ் தங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்...

யார் இந்த ராம் மோகன் ராவ் ?

தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவமாக, தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டிலேயே வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. ராம் மோகன் ராவ் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த,...

மணல் குவாரி கொள்ளைக்கு வழிகாட்டியவர்!

சென்னை: தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ்...

தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராம மோகன ராவ், ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழக வேளாண்மைத்துறை, சமூக நலம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.
- 2026

ம.ந.கூ., நிரந்தரமில்லை; பிரச்னைகளின் அடிப்படையில் கைகோப்போம்: தொல்.திருமாவளவன்

மக்கள் நலக்கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை, பிரச்சனைகளின் அடிப்படையில் நால்வரும் மீண்டும் கைகோர்ப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர்...

நாடார் சமுதாயம் குறித்த அவதூறு பாடம் நீக்கப்பட்டது பாமகவின் வெற்றி!

சென்னை: நாடார் சமுதாயம் குறித்த அவதூறு பாடம் நீக்கப்பட்டது பாமகவின் வெற்றி என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடிமக்களான நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும்...

கடைசி டெஸ்டையும் வென்று இந்தியா சாதனை

சென்னை:இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து...

புயல் அபாயம் இல்லை; காற்றழுத்தத் தாழ்வு நிலையே! : வானிலை மையம் விளக்கம்

சென்னை: ‛வங்கக் கடலில், இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தற்போது புயல் அபாயம் ஏதும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம்...

மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள்: சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

சென்னை:‛ மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள், நீதிமன்றங்கள் போல் செயல்படுவது தெரிய வந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர், ஷரியத் கவுன்சில்கள்...

கருணாநிதி நலம் பெற ராம.கோபாலன் பிரார்த்தனை

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற பிரார்த்திப்பதாக இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு. கருணாநிதி...
- 2026

Recent articles