அதிகரித்து வரும் மதுப்பழக்கம்: தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை தேவை!
தவறினால், இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு மாறாக வீழ்ச்சிப் பாதையில் தள்ளாடும் நிலை ஏற்பட்டு விடும். மது மிகவும் ஆபத்தானது; சமூகத்திற்கு எதிரானது என்ற உண்மை அனைவரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஊடகங்கள் தீவிரமாக செய்ய வேண்டும்.
தில்லி சந்திப்புகள் ‘கட்’; லக்னோவில் அகிலேஷுடன் சந்திப்பு: மாயாவதி அடித்த அந்தர் பல்டி!
தேர்தலுக் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் பகுஜன் சமாஜ் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து தில்லி சந்திப்பு எதுவும் இல்லை என்று ரத்து செய்துவிட்டு, லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார் மாயாவதி.
பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி….!
நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்.. வழங்கியது நீதிமன்றம்!
தேர்தல் பிரசாரத்தின் போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. இதில் கைதாகாமல் தவிர்க்க, வழக்குப் பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார், கமல்!
திமுக., பாஜக.,வுடன் ரகசியப் பேச்சு! தமிழிசை சொன்னது உண்மையாகுமோ?!
காங்கிரஸ் அல்லாமல் திமுக., மட்டும் தனித்து அதிக இடங்களைப் பிடிக்கும் பட்சத்தில், திமுக., மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறப் படுகிறது.
ஒரு செருப்பு வந்துவிட்டது; இன்னொரு செருப்பையும் வீசுங்க!: கமல்! அப்பகூட ஜோடியைத்தான் தேடுவே திருந்த மாட்டே: மக்கள்!
ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றி எறிந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஈமசடங்கிற்கு சென்ற குடும்பம்; இறுதி யாத்திரைக்கு போனது….!
விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!
இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் ரயில்வே காலனி குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விமான நிலையத்தில் பெண் பணியாளருக்கு முத்தம் கொடுத்த பயணி… கைது செய்த போலீஸ்!
இதை அடுத்து, விமான நிலைய போலீசார் முகமது ஷெரீப்பின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்!
இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு…!
இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்த்திடும் வகையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான 25 % மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்! தர்ப்பணம், கூட்டு வழிபாடு செய்கிறது இந்து மக்கள் கட்சி!
தமிழர்களை அழித்தொழித்து தமிழர்களின் ஆதி தாயகமான இலங்கையில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றி விரட்டியடிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் இலங்கை அரசுகள் செயல்பட்டு வருகின்றன .
நெஞ்சைப் பதறவைக்கும் படுகொலை! கணவன் குழந்தைகளைக் கொன்று புதைத்த மனைவி!
இந்நிலையில், தீபிகா அளித்த முன்னுக்குப் பின்னான தகவல்களில் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீபிகாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.