சென்னை

16வயது பெண்ணுக்கும் 23 வயது ஆணுக்கும் திருமணம்;  தடுத்தது போலீஸ்…..!

அரக்கோணத்தில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கமலின் அடுத்த சர்ச்சை ஆரம்பம்! இந்து என்று சொல்லிக் கொள்வதே அறியாமைதானாம்!

இந்து என்று சொல்லிக் கொள்வதே நமது அறியாமை தான் என்று கூறி, அடுத்த சர்ச்சையை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.

பகலில் சமையல் வேலை இரவில் திருட்டு; மாற்றுத்திறனாளி இளைஞர் கைது…!

பகலில் சமையல் வேலை செய்துவிட்டு இரவில் திருட்டு தொழிலில் ஈடுபட்ட வந்த பிரபல கொள்ளையன் அண்ணாநகரில் போலீஸாரிடம் பிடிபட்டான்...!

கமல் சர்ச்சைப் பேச்சு! தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்பு!

சென்னை : அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசியது நாடு முழுதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அது குறித்து கரூர் தேர்தல்...

கைதாகிறார் கமல்?! தலைமைச் செயலர் ஆலோசனை?!

கமல் முன் ஜாமின் மனு தள்ளுபடி ஆக வாய்ப்பு இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க தலைமைச் செயலர் கூட்டம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“என்னை தொட்டு பாருங்க…” மிரட்டும் காந்தி கொள்ளுப்பேரன் ‘அஹிம்சாவாதி’ கமல்!

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது... என்று கமல் கூறியது ஏதோ மிரட்டல் தொனியில் கூறுவதாகவே தெரிந்தது. .
- 2026

ஜுன் 8ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம்!

ஜூன் 8ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதால், அன்றைய தினம் நடைபெற இருந்த பி.எட். தேர்வு வேறுத் தேதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்!

தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.

சமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கு புதுவீடு கட்டிகொடுத்த ராகவாலாரன்ஸ்….!

ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், திருநங்கைகள் என பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருபவர் ராகவா லாரன்ஸ்

தேனீக்கள் கொட்டியதில்;  10 பேர் மயங்கி விழுந்து காயம்…!

ஊத்துக்குடியில் சுற்றுரா பயணிகள் தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் மயங்கி விழுந்து காயம் அடைந்தனா்.

மாமனார் சீண்டல்; மருமகள் தற்கொலை….!

கிருஷ்ணகிரி அருகே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்; மருமகள் விஷம் குடித்து தற்கொலை...!

அதிர்ச்சி..! அண்ணா பல்கலை., தேர்வில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேறவில்லை!

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில் 6 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
- 2026

Recent articles