Breaking News
துறவிக்கு வேந்தனும் ஒரு துரும்பு!
துரோணாச்சாரியர் ஒரு ராஜகுரு - போர் தளபதி, போர் கலையை கற்பித்தவர்.போர்கலையில் சிறந்த பீஷ்மாச்சாரியார்தான் சாட்ஷாத் கடவுளின் முன்னிலையில் தர்மத்தை போதித்தவர்.
குப்பை தொட்டியிலிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான மரகதலிங்ம் மீட்பு…!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கையால் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அம்மன் கோவிலில் திருட்டு போன ரூ.5 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்கப்பட்டது.
பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் இருக்கிறது்; உதயநிதி ஸ்டாலின்
அரவக்குறிச்சி: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஜூன் 3-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர்...
தமிழிசை கூறுவது போல் ‘தீவிரவாதி’ கமல்ஹாசனை பின்னிருந்து இயக்குவது எது?!
எனது பேச்சை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை! யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை ; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும்! உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும்!
கணவர் இறந்த சோகம்; துாக்கில் தொங்கிய கா்ப்பிணி பெண்…!
போரூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் 8 மாத கர்ப்பிணி பெண் துாக்கிடடு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளது.
‘நெசவாளா்களின் வீட்டுக்கடன் முற்றிலும் தள்ளுபடி”…முதல்வா் பழனிசாமி வாக்குறுதி…..!
தமிழகத்தில் கூட்டுறவு வங்களில் நெசவாளா்கள் வாங்கிய வீட்டுக்கடன் 65கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனத் தோ்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்தவர் கைது…!
சென்னை அருகே உள்ள திருமங்கலம் அண்ணா நகரில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் பணம், செல்போன் பறித்து சென்ற வாலிபரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
ஓட்டல் குளியலறையில் பெண்iணை செல்லில் படம் பிடித்த இளைஞா் கைது செய்யப்பட்டார்…!
புதுவை புஸ்சி வீதியில் சுற்றுலா பயணிகள் தங்கும் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஐதராபாத்தை சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.
வயதான மூதாட்டியை ஏமாற்றி ரூ. 1 லட்சம், 10 சவரன் தங்கநகை கொள்ளை…!
ஜோலார்பேட்டை அருகே வயதான மூதாட்டியை ஏமாற்றி ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது – முரளி அப்பாஸ், மநீம செய்தி தொடர்பாளர்
இந்து மதம் குறித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சு, தனிப்பட்ட நபர்கள் மற்றும் கட்சிகளால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.திட்டமிட்டப்படி கமல்ஹாசனின் பிரசாரம் நடைபெறும்...
தரமற்ற தண்ணீர் அடைக்கப்பட்ட 5000 குடிநீர் கேன்கள் பறிமுதல்
தரமற்ற தண்ணீர் அடைக்கப்பட்ட 5000 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.சென்னையில் கோயம்பேடு,கொளத்தூர்,வேளச்சேரியில் கேன் குடிநீர் நிறுவனங்களில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில்...
சிறுமி பலாத்காரம் செய்து கொலை; காமக்கொடூரனுக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கிணற்றில் வீசி கொலை செய்த கட்டட தொழிலாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.