இந்து மதம் குறித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சு, தனிப்பட்ட நபர்கள் மற்றும் கட்சிகளால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.திட்டமிட்டப்படி கமல்ஹாசனின் பிரசாரம் நடைபெறும் எனவும், வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கமலின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது – முரளி அப்பாஸ், மநீம செய்தி தொடர்பாளர்
Popular Categories



