சினிமாவுக்கு மிரட்டல் வந்தப்போ நாட்ட விட்டு ஓடி போறேன்னு சொன்னவருதானே..! கமலுக்கு தமிழிசை பதிலடி!
நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தடையை மீறிய படகு பயணம்; பெண் பலியான சோகம்…!
பழவேற்காட்டில் 2 படகுகள் மோதி கவிழ்ந்ததில் பெண் பலியானார்.
கணவரின் ஓரவஞ்சனை 2வது மனைவி கழுத்தறுப்பு முதல் மனைவி வெறிச்செயல்..!
கணவர் 2வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் 2-வது மனைவியின் கழுத்து அறுத்த முதல் மனைவி கைது ..!
விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில் இருவர் பலி; மேலும் இருவா் படுகாயம் அடைந்தனா்….!
விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலி...!
திருநங்கையாக மாறிய வாலிபர் தற்கொலை…!
திருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்...!
10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன்; துரைமுருகன் சவால்…!
அரவக்குறிச்சி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் சவாலுக்கு முதல்வர் தயாரா?..என. துரைமுருகன் பேச்சு.
சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் அரசு; 800 வாட்டர் கேன் எடிஎம்…!
சென்னை, தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, உள்பட நகரங்களில் ஏற்கனவே 400 இடங்களில் வாட்டர் ஏடிஎம் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைப்போம் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!
மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவா்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை..!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, முதன்மை கல்வி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
விற்பனைக்கு தயாரான கொக்குகள், கிளிகள் மீட்பு வியாபாரிக்கு வலைவீச்சு..!
புதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை..!
பாலத்தின் தடுப்பு சுவரில் கார்மோதி தந்தை மகள் பலி்; மேலும் இருவா் படுகாயம்..!
ஆத்தூர் அருகே, பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி தீப்பிடித்ததில் தந்தை-மகள் பரிதாப பலி; 2 பேர் படுகாயம்.
திருவண்ணாமலை அருகே அரிசேவை அன்னதானப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம்!
5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பேருக்கு வடை- பாயாசத்துடன் உணவிடப் பட்டது.