மதுரையில் அமைய உள்ள தமிழ் அன்னை சிலைக்கு வைகோ எதிர்ப்பு…!
மதுரையில் அமையப் போவது தமழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? -வைகோ கண்டனம்.
சென்ன அம்மா உணவகத்தில் உணவுகள் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம் …!
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை; இந்து அறநிலையத்துறை அலுவலர் பணியாளர் மீது கொலைவெறி தாக்குதல்…!
கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்த கோயில் செயல் அலுவலர், பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவிரவாத சர்ச்சைப் பேச்சு: கமல்ஹாசன் வீட்டுக்குப் பாதுகாப்பு!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
50% இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்:அண்ணா பல்கலை
50% இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.உள்கட்டமைப்பு, பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக 92 பொறியியல் கல்லூரிகளில் 50% இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த...
அன்று நாயுடு! இன்று ராவ்..! ஆனாலும் ராகுல்தான் ‘மைண்ட்’இல்! அதுதான் மு.க.ஸ்டாலின்!
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப் படுகிறது.
தமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்!
தமிழகத்தில் மே 27-ம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
இந்து அறநிலையத்துறையில் மெகா முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது்…!
தமிழக இந்து அறநிலையத்துறையில் நடந்துள்ள மெகா முறைகேடு தொடர்பாக அதில் தொடர்புடைய அதிகாரிகள் உள்பட 132 பேரை சஸ்பெண்ட் செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி முடிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை வேண்டாம் என சொன்ன புதுமாப்பிள்ளை அடித்துக் கொலை..!
திருமணமான 5 மாதத்தில் குழந்தை வேண்டாம் என கூறி மகளிடம் தகராறு செய்த மருமகனை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
கமல் மீது வழக்கு பதிய வேண்டும்; கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் மனு!
இதனிடையே, நடிகர் கமல் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
கமல்ஹாசன் ஓர் அரசியல் விஷம்; கிள்ளி எறியப் படவேண்டிய விஷச் செடி: ஹெச்.ராஜா ஆவேச பதில்!
ஹேராம் படத்தில் கோட்சே நிலைபாட்டில் இருந்து பார்த்தால் அவர் நல்லவர் ஏன்று சொன்ன இதே வா(நா)ய், இன்று இஸ்லாமிய வோட்டுக்கு மாத்தி பேசுரான் இந்த முனு பொண்டட்டிகாரன்.
மரக்கன்றுகள் வளா்க்கும் மாணவா்களுக்கு 2மதிப்பெண்; தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு நடிகா் விவேக் பாராட்டு..!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மாணவா்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்து வருகிறது.