தமிழகத்தில் மகாபாரதம்! திமுக, அமமுக சகுனி கும்பல்! அதிமுக பாண்டவர்கள்!
விரோதமும் துரோகமும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறது! அதிமுகவும் திமுகவும் சகுனியும் துரியோதனனும் சேர்ந்த கும்பல்!
இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்; கத்திரி வெய்யிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை!
இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள், பெரியவர்களைப் பாதுகாக்க அறிவுரையும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் உரிமம் ரத்து!
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை
நான் முதல்வர் ஆகவே முடியாதா?! விரக்தியில் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ஸ்டாலின்!
இதை அடுத்து, அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அன்று ‘சரியாக’ செய்யாததால்… இன்று மீண்டும் வாலாட்டுகிறார்! கீ.வீரமணிக்கு எச்.ராஜா எச்சரிக்கை!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இழிவாகப் பேசிய போதே இவருக்கு சரியான பாடம் புகட்டியிருக்க வேண்டும். இந்துக்கள் அதை செய்யாததால் இன்று நம் மத நம்பிக்கையில் தலையிடுகிறார்.
கோமதிக்கும் ஆரோக்கிய ராஜிவுக்கும் பரிசு அறிவித்தது தமிழக அரசு!
ஆசிய தடகளப் போட்டிகளில் தங்கம் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் கோமதி மாரிமுத்து, ஆரோக்கியராஜிவ் இருவருக்கும் தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நீர் நிலைகளைப் பாதுகாக்காவிட்டால்… பாட்டிலிலும் கேப்ஸ்யூலிலும்தான் தண்ணீரைப் பார்க்கமுடியும்!
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் ஸ்ரீரமணர் 69ஆவது ஆராதனை விழா!
இன்று திருவண்ணாமலை ரமணாஸ்மரத்தில் பகவான் ஸ்ரீ ரமணரின் 69ஆம் ஆண்டு ஆராதனை விழா மிக சிறப்பாக நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் அருள் பெற்றனர்!திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்...
நீர் பஞ்சம் தீர… கோயில்களில் ஜபம் செய்யும் முன்… கி.வீரமணியை கைது செய்ங்க!
இந்நிலையில், கி.வீரமணியைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு, பிறகு ஜபங்கள் செய்ய தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு : இன்று தொடக்கம்
பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பி.இ.படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. கடந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைன்...
‘அந்த மூன்று’ எம்.எல்.ஏ.க்களால் வந்த சிக்கல்! சபாநாயகரும் ஸ்டாலினும் மாறி மாறி… நோட்டீஸ்!
ஆர்.எஸ்.பாரதி, பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் எதிர்க்கட்சி தலைவர் சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
கவலப்படாதீங்க.. டிஆர்… சிம்புவுக்கு நல்ல ஹிந்து குடும்பப் பெண்ணே கிடைப்பா…!
அதனால்தான் கிறிஸ்தவ பெண்ணான நயன்தாராவுடன் அவருக்கு செட் ஆகாமல் போய்விட்டது! இன்னும் என்னவெல்லாமோ அவர் முயற்சி செய்தும் அதெல்லாம் நடக்காமல் போய்விட்டது!