சென்னை

இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கேதான் நாங்கள் இருப்போம்: கலைச்செல்வன்!

அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, ரத்தினசபாபதி, நாங்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்றார். 

சென்னையில் மாமியார் கொலை மருமகனுக்கு வலைவீச்சு

சென்னையில் மாமியார் கொலை மருமகனுக்கு வலைவீச்சு

பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை

பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு!

விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த காரை மீட்டனர். காரில் இருந்து சடலங்களை மீட்ட அவர்கள் தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

வெப்பச் சலனம் காரணமாக… தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போதையில் ஒருவரைத் தள்ளி கொலை செய்த வழக்கு… எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது!

இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினமாக விருது பெற்றது. 2008ல் நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர் இவர்.
- 2026

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகா் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகா் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை சேமிப்பு கிடங்கில் ரூ.1.65 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கொள்ளை

சென்னை சேமிப்பு கிடங்கில் ரூ.1.65 கோடி செம்மரக்கட்டைகள் கொள்ளை

காதல் தகுதி பார்க்காது; கல்யாணம் தகுதி பார்க்கும்! இது நகராட்சி ஆணையாளரின் காதல்!

தகவல் அறிந்த குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நகராட்சி ஆணையர் பங்களாவுக்குச் சென்று செல்வ பாலாஜியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்த வருட நீட் தேர்வு நிறைவு; வசதிகள் குறைபாடு என பெற்றோர் புகார்!

வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்னைகள் சரிசெய்யப் பட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

நீட் தேர்வு நிறைவு! தமிழகத்தில் 14 நகரங்களில்..! நெல்லையில் 974 பேர் ஆப்செண்ட்!

பெண்கள் கம்மல், மூக்குத்தி என்று அணிந்து வரக் கூடாது என்று சொல்லப் பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்ததைப் போல இந்த ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறவில்லை.

சென்னையில் தொடங்கியது தண்ணீர் பஞ்சம்… கூடவே லாரியால் ஏற்படும் விபத்தும்..!

சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டூ வீலரில் குழந்தைகளை அழைத்துச்செல்வோர் கூடுதல் கவனத்துடன் செல்லவேண்டும் என்று பொது மக்களுக்கு போலீசார் அறிவுரை கூறினா்.
- 2026

Recent articles