நீட் தேர்வு நிறைவு! தமிழகத்தில் 14 நகரங்களில்..! நெல்லையில் 974 பேர் ஆப்செண்ட்!

neet - 2026
மதுரை: அழகர் கோவில் பகுதியில் நீட் தேர்வுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மாணவர்கள்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று மாலை முடிவடைந்தது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் 14 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. #NEET | #NEET2019

இதனிடையே, நீட் நெல்லை 15 மையங்களில் தேர்வு எழுதியோர் 7301 பேர் என்றும், இதில், ஆப்சன்ட்-974 பேர் என்றும் தகவல் வெளியானது. நீட் தேர்வுக்காக எழுத காத்திருந்தோ மொத்தம் 8275 பேர். ஆயினும், தேர்வு மையம் குழப்பம், மதுரைக்கு மாற்றப் பட்டது என பல்வேறு காரணங்களால், தேர்வு எழுத இயலாமல் போனவர்கள் அதிகம் என்று குற்றம் சாட்டியுள்ளனர் பெற்றோர்.

தமிழகத்தல் நீட் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் தற்போது விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மாணவ மாணவிகள் குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வந்து சங்கடங்களைத் தவிர்த்தனர்!

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், முழுக்கை சட்டை அணியக் கூடாது என தேசிய தேர்வு முகமை பலமுறை பல்வேறு வழிகளில் அறிவுறுத்தியிருந்தது. இருந்த போதும், முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டை கைப்பகுதிகள், கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு அரைக்கை சட்டையாக மாற்றப்பட்ட பின்னரே, தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

பெண்கள் கம்மல், மூக்குத்தி என்று அணிந்து வரக் கூடாது என்று சொல்லப் பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்ததைப் போல இந்த ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories