சென்னை

திமுக., தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு: அதிமுக.,வினர் கொண்டாட்டம்!

இதை அடுத்து, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்றைய தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கோடையின் சொர்க்கம் குற்றாலம்

கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்தும் வேளையில், பழைய குற்றால அருவியில் மிதமான நீர் வரத்து இருப்பதால் சூட்டை தணிக்க பழைய குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்; நீட் தேர்வு நாளான மே 6ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி: தாமதப்படுத்தும் மத்திய அரசின் மீது கமல் கடுங்கோபம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.

திக் திக் திகிலில் தினகரன்..! அதுவும் இதுபோல் ஆனால்..? ஆதரவாக வந்த அந்த 18 பேர் கதி..?

இரு வழக்குகளும் வேறுவேறு பெஞ்ச் என்பதால், வேறு தன்மை கொண்டது என்பதால், அதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறினர். எனவே, 18 பேர் குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வரலாம் என்று தினகரன் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கண்டத்தில் தப்பியது தமிழக அரசு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

உயர் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, திமுக., சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜரானது குறிப்பிடத் தக்கது.
- 2026

ஜெ. உருவப் படத்தை அகற்றக் கோரும் வழக்கு: அதிரடி தீர்ப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரும் வழக்கில் தீர்ப்பு அளிப்பதாகக் கூறியிருந்த நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

விஷ சாராயம் விற்ற 5 பேருக்கு தூக்கு தண்டனை!

திருவண்ணாமலை போளூரில் கடந்த 2000ஆம் ஆண்டு விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை வெளியிட வாய்ப்பு

முக்கிய இரு வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதால் நிரம்பி வழிகிறது நீதிமன்ற வளாகம். அதிமுக, திமுக வழக்கறிஞர்கள் ஒரு புறம் என்றால், சட்டக்கல்லுரி மாணவர்கள் ஒரு புறத்தில் குவிந்துள்ளனர்.

பரபரப்பில் தமிழகம்: யார் அந்த 11 பேர்? அரசின் கதி என்ன?

சென்னை: ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி குறித்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது.

பேரவையில் ஜெயலலிதா படம் வழக்கில் தீர்ப்பு; பின்னரே ஓபிஎஸ் வழக்கு!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரும் வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு அளிக்கிறது நீதிமன்றம். அதன் பின்னரே ஓபிஎஸ்., உள்ளிட்டோர் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப் படுகிறது.

நிர்மலா தேவி வழக்கு விசாரணை 30 ஆம் தேதிக்குள் முடியாது: சந்தானம்

அவர் அருப்புக்கோட்டை கல்லூரி, பல்கலைக்கழக துணை வேந்தர், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணையை முடித்து, சிறையில் உள்ள நிர்மலா தேவியிடமும் விசரணை நடத்தினார்.
- 2026

Recent articles