பொள்ளாச்சி விவகாரம்: சபரிகிரீசன் மீது வழக்குப் பதிவு!

pollachi jayaraman - 2026

தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பெயரில், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் ஆதாயம் கருதி திமுக தனது ஐடி குழு மூலம் தன்னைக் குறித்து அவதூறு பரப்பி வருவதாக பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறான கருத்துகளை பரப்புவதாக புகார் செய்திருந்தார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் தன் குடும்பத்தை இணைத்து பொய்யான தகவலை பரப்பினார் எனவும் புகார் அளித்திருக்கிறார்.

இதற்கிடையில் பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் அரசாணையில் இடம் பெற்றுள்ளது  என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தராமல் இருக்க மறைமுக அச்சுறுத்தல் இது; குற்றவாளிகளை காப்பாற்ற அரசு நாடகம் ஆடுவதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories