ஓபிஎஸ்., பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து!

ops panneerselvam - 2026

ஊட்டி அருகே நடுவட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது!

மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுதும் தலைவர்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட தாக்குதல்களை ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மேற்கொண்டு வருகின்றனர். மோடி எதிர்ப்பு , ஆதரவு என்ற நிலையில் பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த களேபரத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரசாரம் வேகமெடுத்தது போல் தெரியவில்லை. அவர் தனது மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து மதுரை உள்ளிட்ட நகரங்களில் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், ஊட்டி நடுவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்ட வசமாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அந்த வாகனத்தில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories