பாலமேடு பகுதியில் மொச்சைக்காய் சீசன் ஆரம்பம்! ரூ.80க்கு விற்பனை!

IMG 20220111 WA0034 - 2026

பாலமேடு பகுதியில் மொச்சைக்காய் சீசன் ஆரம்பம் விலை ரூபாய் 80 விற்பனை:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் மொச்சைக்காய் போடுவது வழக்கம். இந்த ஆண்டு விளைச்சல் மிக மிக குறைவுதான்.

விவசாயி
களிடமிருந்து வரவேண்டிய தொகை குறைவாக வருகின்றது. இதனால், விலை ரூபா 65 முதல் 70 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் வாங்குகின்றனர். இவர்கள் ரூ. 80-க்கு விற்பனை செய்கின்றனர்.

இப்பகுதியில், விளையும் மொச்சை மருந்து அடிக்காமலும், உறவுகளும் இயற்கையாகவே உரம் இடுவதால், ருசியாக இருக்கிறது. ஆகவே, பாலமேடு மச்சான் என்றால் விரும்பி வாங்குவார்கள். கடந்த ஆண்டு இதே நாளில் ரூபா 40, 50 என்ற விலையில் விற்பனையானது. அப்போது, விளைச்சல் அதிகமாக இருந்ததால், விவசாயிகள் அதிகம் பயிரிட்டு கொண்டுவந்து வியாபாரியிடம் விற்பனை செய்தனர்.

இந்த ஆண்டு, பூப்பூக்கும் நேரங்களை நேரத்தில் கன மழை பெய்ததால், விளைச்சல் குறைவுதான். தொடர்ந்து, விலையேற்றம் ஆகியது. இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி ரூ 100க்கு விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories