மதுரை பாஜக., சார்பில் கட்டபொம்மன் பிறந்த நாள் கொண்டாட்டம்!

kattabomman birthday in madurai - 2026

மதுரை: திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு மதுரை பாஜக, ஓபிசி மேற்கு மாவட்டம் சார்பாக கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு ,மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு ,தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு பாஜக ஓபிசி அணி மேற்கு மாவட்டம் சார்பாக கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு , பாஜகவினர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், மதுரை திருப்பரங்குன்றம் பாஜகவினர் மற்றும் மதுரை பாஜக ஓபிசி மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் வேல்முருகன்,
மாவட்ட ச் செயலாளர் வைரமுத்து, பாலசந்திரன், ஐ.டி. அணி கார்த்திக், வெற்றி வேல் முருகன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டு வீரபாண்டி கட்ட பொம்மன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories