‘கா’னா… பேக் டு த பெவிலியன்! ரெட்டை இலைக்கு துண்டு போட்ட கருப்பசாமி பாண்டியன்!

Published:

karuppasami pandian1 - 2026

திமுகவில் இருந்து விலகிய திரு #கருப்பசாமிபாண்டியன் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு #ஓபன்னீர்செல்வம் அவர்களின் தலைமையை ஏற்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார் | #ADMK

karuppasami pandian2 - 2026

நெல்லை மாவட்டத்தின் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று மாலை கட்சியின் பொறுப்பாளரான ஓபிஎஸ்ஸின் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img