செய்திகள்… சிந்தனைகள்.. – 06.01.2020

வீடியோ

ஜே.என்.யூ வளாகத்திற்குள் முகமூடி அணிந்தவர்கள் தாக்குதல்

ஜே.என்.யூ தாக்குதலை கண்டித்து பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம்

ஜே.என்.யூவை விட்டு டெல்லி போலீசார் வெளியேற ஜே.என்.யூ இடதுசாரி அமைப்பும், ஜாமியா மில்லியா மாணவர்களும் கோரிக்கை

ஜே.என்.யூ தாக்குதலைக் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி காவல்துறை ஆணையருக்கு உள்துறைத் அமைச்சர் அமித்ஷா உத்தரவு

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் உரையை புறக்கணித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

ஜம்முகாஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் 20,000 வீடுகளுக்கு பாரதப் பிரதமரின் செளபாக்கியா திட்டத்தின் மூலம் முதல் முறையாக் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ரஃபேல் விமானம் தாமதத்திற்கு காரணம் காங்கிரஸ் தான் – முன்னாள் தளபதி பி.எஸ். தாணோ குற்றச்சாட்டு

உத்திரபிரதேச மாநிலம் நாட்டில் முதல் முதலாக CAAவை அமல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.