ஆலங்குளம் சட்டமன்ற தொகுதில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் கீழப்பாவூர் பேரூராட்சிகுட்பட்ட வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார் அவருடன் நகர செயலாளர் சேர்மகனி,ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் தேமுதிக ,மக்கள் நலக் கூட்டணி,தமாகா தொண்டர்கள் உடனிருந்தனர் 
தேமுதிக வேட்பாளர் ராஜேந்திர நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு
Popular Categories



