நெல்லை

நெல்லை முன்னாள் மேயர் கொலையில் திடீர் திருப்பம் மதுரையை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை…..!

திருநெல்வேலியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர கொலை சம்பந்தமாக மதுரையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மீது காவல்துறையின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.

திருமணத்திற்கு தடைபோட்ட காதலியை கொன்று; நிர்வாணமாய் புதைத்த காதலன் வெறி்ச்செயல்…..!

திருவனந்தபுரம் அருகே திருமணத்திற்கு தடையாக இருந்த காதலியை ராணுவ வீரர் கொன்று பிணத்தை நிர்வாணமாக புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை முதல் மேயர் படுகொலை: நிர்கதியாய் நிற்கும் பணிப்பெண் மாரியம்மாள் குடும்பம்!

தாயை இழந்து தவிக்கும் மூன்று பெண் குழந்தைகளின் கல்விக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சங்கரன்கோவில் நெல்லை மாவட்டத்துடனேயே இருக்க வேண்டும்: வைகோ!

எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள்.

நெல்லை முன்னாள் மேயர் படுகொலை: ஸ்டாலின் அதிர்ச்சி!

உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்

நெல்லையில் பயங்கரம்! திமுக முன்னாள் மேயர் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை!

நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
- 2026

பொய்வழக்கு போடும் காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யக் கோரி டிஐஜி.,யிடம் மனு!

ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடும் தென்காசி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி, திருநெல்வேலி மண்டல காவல் துணைத் தலைவரிடம் இன்று பஜ்ரங் தளத்தின் சார்பில் மனு அளிக்கப் பட்டது.

எந்த உறுப்பில் என்ன பிரச்சனை அறிந்து கொள்ளலாம் !

வயிற்று வலியா? """""”""""""""""""""""""""""""" வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை கர்ப்பப்பை, விந்துபை, சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.வயிறு...

நெல்லை பிரிவில் ரயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்…!

வாஞ்சி மணியாச்சி – திருநெல்வேலி பிரிவில் நாரைக்கிணறு – கங்கை கொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் ஜூலை 23ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழா 31ம் தேதி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில் இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாக கருத்தப்பட்டு வருகிறது .இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாசவாசை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம்

ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடிய தென்காசி காவல் ஆய்வாளர்!

தென்காசி காவல்துறைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இடையிலான ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தொடர்பு: கைதானவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனையில் சிக்கிய ‘ஏராளமான’ எலக்ட்ரானிக் பொருள்கள்!

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்த போது, கைப்பற்றப்பட்ட மின்னணு பொருள்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும், பின்னர் அவை சைபர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப் பட்டு, அவற்றில் உள்ள தகவல்கள் ஆய்வு செய்யப் படும் என்று கூறினர்.
- 2026

Recent articles