நெல்லை

நெல்லையப்பர் கோவில் தேர் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம்; இந்து முன்னணி கண்டனம்!

நெல்லையப்பர் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வதே மாண்புடையதாக இருக்கும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில் மீண்டும் இயங்க வேண்டும்!

மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயக்கப்பட்ட நெல்லை - கொல்லம் - நெல்லை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

குமரி மாவட்ட இந்து முன்னணி பிரார்த்தனைக் கூட்டத்தில்… வேண்டுதல்!

தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும், நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்து வரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும்

கல்லூரி மாணவிகளை போட்டோ எடுத்து, ஆபாசமாக சித்தரித்து.. அதிர்ச்சியில் மாணவிகள்

அதற்கேற்ற மாதிரி டிப்டாப் டிரஸ்கள்தான் அணிவார். பார்ப்பதற்கே பணக்கார வீட்டு பையன் போல இருக்கவும், கல்லூரி மாணவிகள் சிலரும் கண்ணனிடம் நட்பாக பழகி வந்துள்ளனர்.

ஊருக்குள் வரத் தொடங்கிய வனவிலங்குகள்! நெல்லை தென்காசி பகுதிகளில் அச்சம்!

இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைபகுதி அடிவார கிராமங்களுக்கும் இப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கும் வனவிலங்குகள் படையெடுப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளன.

தாமிரபரணியை வரைப்படத்தில் பார்க்க விருப்பமா? பாதுகாப்பை அறிவுறித்திய நீதிபதிகள்

தாமிரபரணி ஆற்றை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். தவறினால் தாமிபரணி ஆற்றை வரைபடங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் 110வது பிறந்த நாள்… செங்கோட்டையில் கொண்டாட்டம்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள விசுவநாதபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஐந்தொழில் கம்மாளர் பேரவை சார்பில் ஏழிசை மன்னர், தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

நெல்லை-தாழையூத்து இடையே பாதை பராமரிப்பு: ரயில் சேவையில் மாற்றங்கள்..!

நெல்லை - தாழையூத்து இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை முதல் சில ரயில்சேவைகளில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. 

ஆண்டவா… இவங்களுக்கு நல்ல புத்திய கொடு! இந்து முன்னணி நடத்தும் பிரார்த்தனைப் போராட்டம்!

குடியுரிமை சட்டத்தை எதிர்போருக்கு நல்லபுத்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மாவட்டம் தோறும், இந்து முன்னணி தொடர் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த மாபெரும் கூட்டத்துக்காக… ஸ்டாலினுக்கு நன்றி: நயினார் நாகேந்திரன்!

குடியுரிமைச் சட்டம் இப்பொழுது பாகிஸ்தான் நாட்டினர் மட்டுமல்ல.. அனுமதியில்லாமல் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. சி.ஏ.ஏ.,க்கு எதிரான போராட்டத்தினை நடத்தும் சில அமைப்புகள் பின் ஸ்டாலினே இருக்கிறார்

குலுங்கியது தென்காசி! குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து மாபெரும் பேரணி! பொதுக்கூட்டம்!

இதில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசினார். அவர், இத்தகைய கூட்டத்துக்காக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

பிரதம மந்திரி விவசாயக் கடன் குறித்த விளக்க முகாம்!

செங்கோட்டை ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கியில் பிரதம மந்திரி விவசாய கடன் குறித்த விளக்க முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை! அதிர்ந்த டாக்டர் மணமகள்! அப்படி என்னதான் கேட்டாரு..?!

இந்த திருமணத்தில் சுவாரஸ்யமாக பேசப்பட்டது, ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மணமகளிடம் கேட்ட வரதட்சணைதான்! இதைக் கேட்டு மணமகள் அதிர்ந்து விட்டாராம்! மணமகள் அதிரும் வகையில், அப்படி என்ன கேட்டுவிட்டார் அவர்?

SPIRITUAL / TEMPLES