5 புதிய மாவட்டங்கள்: அரசாணை வெளியீடு! எந்த தாலுகாக்கள் தெரியுமா?
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
நெல்லை, தென்காசி மாவட்ட கிராமங்கள் குறித்து, தமிழக அரசு ஆணை வெளியீடு!
நெல்லை தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு ஆணை வெளியிடப் பட்டுள்ளது.
பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!
வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.
திமுக கொடுத்த அழுத்ததால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கனிமொழி எம்பி.!
கட்சி தொடர்பான முடிவுகளை தைரியமாக எடுப்பது தொடர்பாகவே சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் கூறியதாகவும், திமுகவில் ஜனநாயகம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கனிமொழி குறிப்பிட்டார்.
கன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி.!
கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும் 7 தளங்களில் 108 சிவலிங்கங்களும் மேல் தளமான 8 வது தளத்தில் கைலாய மலையில் சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.
வெங்காயமா? கத்தரிக்காயா? செம போட்டி!
சின்னவெங்காயத்தின் விலையும் வரத்து குறைவால் உயா்ந்தது. இதையடுத்து வெங்காய இறக்குமதிக்கான சில விதிவிலக்குகளை மத்திய அரசு தளா்த்தியுள்ள நிலையில் இந்த வாரத்தில் விலை சற்று குறைந்துள்ளது.
அயோத்தி தீர்ப்பு: நெல்லை மாநகரத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு!
தீர்ப்பு குறித்து தவறான விஷமக் கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
நெல்லை எஸ்.பி.,யாக ஓம்ப்ரகாஷ் மீனா பொறுப்பேற்பு!
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் ஓம் பிரகாஷ் மீனா.
ரகளை மாணவர்களுக்கு நூதன தண்டனை! ஒரு அடி கொடுத்தால் கூட பரவாயில்லை… 1330 x ஒண்ணேமுக்கால் அடி..!
மாணவர்கள் 49 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த காவல் துறையினர் 1330 திருக்குறளையும் எழுதச்சொல்லி நூதன தண்டனை கொடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய அளவிலான விருது!
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கும் , மாவட்ட தேசிய தகவலியல் தொழில்நுட்பத்துறைக்கு மின்னணு மாற்றம் மாநாடு 2019 என்ற விருது
15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: ஓபிஎஸ் உறுதி!
டிசம்பரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும். நாங்குநேரி தொகுதி சொர்க்க பூமியாக மாறும் என்றார் அவர்.
மாப்பிள்ளை கிடைக்கல இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியில் பெற்றோர்.!
திருமண ஏக்கத்தில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது ஆழ்வார்க்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.