Breaking News
கோயில் நிலங்களை பட்டா போட்டுக் கொடுப்பதா?: இந்து முன்னணி அளித்த புகார் மனுக்கள்!
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் இந்துமுன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
பேனரால்… அப்பாவி பறிபோன பின்னும்… புத்தி வரல்லியே ‘அப்பாவு’…!
நீதி அரசர்களும் அரசு அதிகாரிகளும் சர்வகட்சினரும் பொதுமக்களும் கவனிக்க வேண்டியது
தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு.!
பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வருவாய்த்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க இடங்களை தேர்வு செய்து அதன் வரைபடங்களையும் கொடுத்தனர். இந்த இடங்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம்.
செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயிலில் சூரசம்ஹார விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை வழிபட்டனர்.
தென்காசி புதிய மாவட்டம்: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!
தென்காசி புதிய மாவட்டத்திற்கான புதிய கட்டிடங்கள் கட்ட வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக ஓம்பிரகாஷ் மீனா நியமனம்! எஸ்பி.,க்கள் பணியிட மாற்றம்!
இராமநாதபுரம் எஸ் பி யாக வருண்குமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ் பி யாக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
அரோஹரா கோஷம் முழங்க செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
திருச்சீரலைவாய் என்று புராணங்களில் புகழப்படும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஜெயந்திநாதர் சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.
குற்றால அருவியில் 4 நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதி!
குற்றாலம் மெயினருவியில் நீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பின்னர் ஓரத்தில் நின்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சூரசம்ஹாரம்!திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!
விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு நாள்: ‘செங்கோட்டை’ பாகப் பிரிவினையின் சோக வரலாறு!
அந்தச் சோர்வு போக வேண்டுமானால், தமிழ் நாடு அரசு, தாய்ப் பார்வையுடன் எங்கள் பகுதியை நோக்க வேண்டும்!
வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு...
விவசாயப் பொருள்களின் உற்பத்தி, பாதுகாப்பு, ஏற்றுமதி...
இவற்றுக்காக தொழிற்சாலைகளோ, கிடங்கிகளோ அரசு ஏற்படுத்த வேண்டும்.
நெல்லை அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு!
அணைகளிலிருந்து இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை 154 நாட்களுக்கு 13725.92 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.