Breaking News
தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட்டு விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதா?: ராமதாஸ் கேள்வி
தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட்டு விலகினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்
திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக ட்விட்டரில் கஸ்தூரி கருத்து பதிவிட்டதாக புகார் தெரிவித்துஆழ்வார்பேட்டையில் நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின் போது கையில் கஸ்தூரியை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள்...
குற்றாலத்தில் களை கட்டும் சீசன் தொடங்கிது படகு சவாரி
குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது இதனை தொடர்ந்து படகு சேவையினை அமைச்சர் தொடங்கி வைத்தார்
உபரி நீரை திறந்துவிட்ட குமாரசாமிக்கு போன் போட்டு நன்றி சொன்ன கமல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்.....இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? - என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!
சென்னையில் உலகக் கோப்பை கால்பந்து தபால் தலை கண்காட்சி
ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், அஞ்சல்துறை சார்பில் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல்தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல கால்பந்து வீரர்...
‘காலா’வதியாகிப் போனாலும்…. “நல்லாப் போவுது காலா” என சந்தோஷிக்கும் ‘சன்யாஸி’ ரஜினி !
காலா படம் நன்றாகப் போவதாக ரஜினி காந்த் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், வசூலில் அது தோல்வியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதை மறைக்கவே ரஜினி டார்ஜிலிங்கில் தங்கியிருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தூத்துக்குடி கலவரத்தில் எஸ்.டி.பி.ஐ.: விசாரணை கோரிய எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்!
தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தின் போது, அதன் பின்னணியில் எஸ்டிபிஐ., அமைப்பின் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதற்காக இந்தக் கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் அரவிந்தன்.
பலத்த காற்று; கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இருப்பினும், எச்சரிக்கைச் செய்தி எட்டாத நிலையில், 45 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து இன்று அதிகாலை மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
குண்டாறு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை கடந்த பல மாதங்களாக மழை...
குற்றாலம் சாரல்திருவிழா ஆட்சியர் ஆலோசனை
நீதி மன்ற ஆணைப்படி குற்றால அருவிகளில்சோப்பு, ஷாம்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது போல் பிளாஸ்டிக் பைகள் முற்றுலும் ஒழிக்கப்படும்
சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..!
ஒரே கட்சி, ஒரே விதமான வழக்குகள், ஒரே விதமான அணுகுமுறை, ஒரே விதமான தீர்ப்புகள் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் செயல்பாடு உறுதித் தன்மையுடன் பார்க்கப் படுகிறது.
பதவி இழந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு: என்ன சொல்கிறார் டிடிவி.,?
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எங்களுக்கு பாதி வெற்றி என்று கூறியுள்ளார்.