திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடர்ந்து களைகட்டி வரும் நிலையில் அருவிகளில் தண்ணீர்அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நாளுக்கு நாள்அதிகரித்துக்கொண்டே வருகிறது.வெண்ணமடை குளத்தில் தண்ணீர் வரத்து தற்போது அதிகரித்து வரும் நிலையில் .இந்த ஆண்டு வண்ணமடை குளத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் மூலம் படகு சேவை முன்பதிவு மையத்தை திறந்து வைத்து

,படகில் பயணம் செய்து சேவையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் திருமதி ராஜலட்சுமி தொடங்கி வைத்தார் , மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர்சதீஷ், 
நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன்,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்
குற்றாலத்தில் களை கட்டும் சீசன் தொடங்கிது படகு சவாரி
Popular Categories



