உள்ளூர் செய்திகள்

கலைஞர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கலைஞர்களுக்கான விருதுகளுக்கு சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட இசை, கிராமிய நடனக் கலைஞர்கள் மே 30 -க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்திருந்தார்.இதுகுறித்து அவர்...

தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!

நம்மாழ்வார், வட கலை, தென்கலை என்ற இருபிரிவினருக்கும் பொதுவானவர்தான். எனவே, இந்த விஷயத்தில் மேலும் பிரச்னை பெரிதாகாமல் சமயப் பெரியோர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காஞ்சி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு!

சைக்கிளில் சென்று முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஆளுநர்!

புதுச்சேரி: ஆச்சரியமூட்டும் சம்பவமாக சைக்கிளில் சென்று மாநில முதல்வருக்கு துணை நிலை ஆளுநர் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அறிவாலயத்தை சட்ட மன்றமாக்கி… முதல்வர் நாற்காலியில் கற்பனையாகவாவது அமர ஆசைப்படும் ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தப் போவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார் ஸ்டாலின்.

எடப்பாடியை அகற்ற என்னல்லாமோ செய்து பார்க்கும் ஸ்டாலின்… லேட்டஸ்ட் போராட்டம் இதுதான்!

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக, முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது இந்தப் பின்னணியை எடுத்துக் காட்டியுள்ளது.
- 2026

அப்பாவின் கண்களை பச்சை குத்திக் கொண்ட விஜயகாந்த் மகன்

தந்தையின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கு நேரில் வாழ்த்து சொன்னார் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன்.அண்மையில் விஜயகாந்த்தின் 40 ஆண்டுகால கலைத்துறைச் சேவைக்காக பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில்...

பண்ருட்டி வேல்முருகன் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டைதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட வேல்முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி கலவரத்துக்கு திமுக.,வின் கீதாஜீவனே காரணம்: எடப்பாடி குற்றச்சாட்டு

திமுக., தாங்கள் செய்த  தவறை மறைப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே திமுக.,வை குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் திமுக.,வினர் அமளியில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி: சபாநாயகர் தனபால்

விசாரணை ஆணையம் கண்துடைப்பு எனவும், ஸ்டெர்லைட்டை முழுவதுமாக மூடவில்லை எனவும் மக்கள் நினைக்கின்றனர் என்று தினகரன் கூறினார். தூத்துக்குடி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் தினகரன் கோரிக்கை எழுப்பினார்.

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்: மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னை: மெட்ரோ ரயிலில் புதிய வழித்தடத்தில் இன்றும் இலவச பயணம் செய்யலாம்... மிஸ் பண்ணாதீங்க!

தமிழக சட்டசபையில் திமுகவினர் வெளிநடப்பு

துப்பாக்கிச் சூடு குறித்த திமுக ஒத்தி வைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதைத்தொடர்ந்து திமுகவினர் கடும்...
- 2026

Recent articles